நாம் ஒன்றிணைந்து ஊடக அடக்குமுறையை ஒழிப்போம்!
மறைமுகமான ஊடக அடக்குமுறையைத் தடுத்துநிறுத்தி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடக அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 comments:
Post a Comment