Tuesday, February 17, 2026
Sunday, February 8, 2026
கராத்தே துறையில் பெருமைமிகு சாதனை !!!
Japan Karate Do Shotokan Study கழகத்தினரால்
கிரான் மத்திய கல்லூரியில் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களுக்கான தரப்படுத்துதல் பரீட்சை நடாத்தியது.
இத் தரப்படுதல் பரிட்சை கழகத்தின் தலைமை போதனை ஆசிரியரான ஹெச். எம். விஜயகுமார
அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இப் பரிட்சைக்கு பயிற்றுவிப்பாளர்களான எம். நடராஜர் ,டீ. சதானந்தகுமார் ,ஏ. ஆர். நவாஸ் , எஸ். சகாயராஜா ,ஆகியோர் மேற்பார்வையில் மட்/வாழைச்சேனை இந்து கல்லூரி தேசிய பாடசாலை கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு கருப்பு நிறம் பட்டி (1st Dan) பெற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கான கருப்பு நிறபட்டி அணிவிக்கும் கௌரவ நிகழ்வு நேற்று (8)தினம்Japan Karate Do Shotokan Association-இன்தெற்காசியாவுக்கான தலைமை போதனா ஆசிரியரும்,தெற்காசியாவுக்கான பரீட்சகருமானஅவர்களால் மிகுந்த மரியாதையுடன் கருப்பு நிற பட்டி அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
Saturday, February 7, 2026
காகித நகர் மில்லத் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா !!
Tuesday, February 3, 2026
78 வது சுதந்திர தின நிகழ்வு!!
இலங்கை திருநாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வு இன்று (04)
மட்டக்களப்பு கொக்குவில்-176 பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் பிரஜாசக்தி தலைவர்,கிராம அபிவிருத்தி உத்தியோஸ்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் , கிராம சேவகர், கிராம சிறுவர்கள், பயிற்சிப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாடசாலை மாணவர்களின் இணைந்து சிரமதான பணிகளும், கொய்யா மரங்கள் வளாகத்துக்குள் நடப்பட்டது
சுதந்திர தின நிகழ்வில் இலங்கை நாட்டிற்கு மரியாதை செலுத்தப்படும் வகையில் நிறைவுக்கு வந்தது.


















