Tuesday, February 3, 2026

78 வது சுதந்திர தின நிகழ்வு!!


இலங்கை திருநாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வு  இன்று (04)








மட்டக்களப்பு கொக்குவில்-176 பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் பிரஜாசக்தி தலைவர்,கிராம அபிவிருத்தி உத்தியோஸ்தர், சமுர்த்தி  உத்தியோகத்தர் , கிராம சேவகர், கிராம சிறுவர்கள், பயிற்சிப்பாளர்கள்,  பொதுமக்கள் என பலரும் கலந்து  கொண்டனர்.


முன்னதாக பாடசாலை மாணவர்களின் இணைந்து சிரமதான பணிகளும்,  கொய்யா மரங்கள் வளாகத்துக்குள் நடப்பட்டது 


 சுதந்திர தின நிகழ்வில் இலங்கை நாட்டிற்கு  மரியாதை செலுத்தப்படும் வகையில் நிறைவுக்கு வந்தது.

0 comments:

Post a Comment