Friday, June 5, 2026

ஹொரணை அரச வங்கி கொள்ளைச் சம்பவம் - உதவி முகாமையாளர்,பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

 

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் மூன்றரை கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அந்த வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment