அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணபஂபொருட்கள் சேகரிக்கும் பணி
(02) செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணியளவில் பேத்தாழை பொது நூலகத்திற்கு முன்பதாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணபஂபொருட்கள் சேகரிக்கும் பணி ஆனது இடம்பெற்று கொண்டிருக்கின்றது.



.jpg)

0 comments:
Post a Comment