Thursday, March 26, 2026

ஸ்ரீகாமாக்ஷிஅம்பாள் தேவஸ்தானம் இரதோற்சவம்!!

 மட்டக்களப்பு மயிலம்பாவெளி,





ஸ்ரீகாமாக்ஷிஅம்பாள் தேவஸ்தானம் இரதோற்சவம்!!


மட்டக்களப்பு மயிலம்பாவெளி,ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானம்

 ஆலயத்தின் இரதோற்சவம் இன்று(27) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது.


 இந்நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


எதிர்வரும் 28 ஆம் தேதி தீர்த்த உற்சவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment