Saturday, May 23, 2026

நாளை 100 மில்லிமீற்றர் அளவிலான கனமழை


நாட்டில் நாளை (24) 100 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழை பெய்யக்கூடும்

0 comments:

Post a Comment