Saturday, May 23, 2026

75,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

 


இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 951,742 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.


அத்துடன், இந்த மாதத்தின் கடந்த 17 நாட்களில் மாத்திரம் 75,465 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.


அவர்களில் இந்திய நாட்டவர்களே அதிகளவில் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment