Wednesday, May 27, 2026

பௌத்த பிக்குகளின் ஒழுக்கத்தைப் பேணுவதற்குத் தேவையான சட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் -

 

பௌத்த பிக்குகளின் ஒழுக்கத்தைப் பேணுவதற்குத் தேவையான சட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய வெசாக் விழாவில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment