Wednesday, June 10, 2026

சந்தையில் மீன்களின் விலை அதிகரிப்பு

 

கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் சந்தையில் மீன்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளன.


தற்போது நிலவும் காலநிலை மற்றும் மீன்பிடியில் ஏற்பட்டுள்ள சிக்கல்களே இவ்வாறு விலை அதிகரிப்பிற்குக் காரணம் என பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றைய தினம் (10) சந்தையில் நிலவும் மீன் விலை விபரங்கள் பின்வருமாறு,

லின்னோ (சூரை) மீன் ஒரு கிலோகிராம் 1,300 ரூபாய்

சாளை மீன் ஒரு கிலோகிராம் 800 முதல் 900 ரூபாய் வரை

தலபத் மீன் ஒரு கிலோகிராம் 2,500 ரூபாய்

இந்த விலைகளில் தற்போது மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment