கால்பந்து போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துகல் தேசிய அணி அமெரிக்காவை சென்றடைந்துள்ளது.
நீலம் மற்றும் சாம்பல் நிற ஆடைகளை அணிந்தவாறு ரொனால்டோ உள்ளிட்ட போர்த்துகல் வீரர்கள் அமெரிக்காவை சென்றடைந்துள்ளனர்.
இப்போட்டித் தொடரின் போது புளோரிடாவில் உள்ள பாம் பீச் கார்டன்ஸ் (Palm Beach Gardens) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் போர்த்துகல் அணி தங்கியிருக்கவுள்ளது.
அதன்படி, போர்த்துகல் அணி பங்கேற்கும் குழு நிலைப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
0 comments:
Post a Comment