Monday, June 8, 2026

மீண்டும் அதிரடி காட்டும் இலங்கை ரூபாய்

 


கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், ​​இன்று (08) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.


இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 22 சதம், விற்பனை பெறுமதி 341 ரூபாய் 04 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 440 ரூபாய் 27 சதம், விற்பனை பெறுமதி 455 ரூபாய் 95 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபாய் 15 சதம், விற்பனை பெறுமதி 394 ரூபாய் 50 சதம்.

0 comments:

Post a Comment