Sunday, June 7, 2026

மஹர பகுதியில் உள்ள இலத்திரனியல் பொருள் விற்பனை நிலையத்தில் தீப்பரவல்

 

கம்பஹா - மஹர நகரில் அமைந்துள்ள இலத்திரனியல் பொருள் விற்பனை நிலையமொன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment