Sunday, July 26, 2026

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்

 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (26) சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,052.88 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 58.16 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment