Wednesday, July 1, 2026

கொழும்பு பங்குச்சந்தை வெளியிட்ட அவசர அறிவிப்பு!

 

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொழும்பு பங்குச்சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று (01) காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பு பங்குச்சந்தை (CSE) விடுத்துள்ள அறிவிப்பில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இன்றைய தினத்திற்கான வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment