Friday, May 29, 2026

பதுரலிய பகுதியில் 5 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு

 

களுத்துறை பதுரலிய - தும்பகல்ல கந்த பகுதியில், சுமார் 3 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய, 60 சிறிய பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி, சுமார் 5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment