Wednesday, May 20, 2026

மட்டக்களப்பில் புதிய பொது நூலகம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

 மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய பொது நூலகக் கட்டிடம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


இன்றுபொதுமக்களின் பயன்பாட்டிற்காக (20.05.2026) குறித்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது. 


தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் காண்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார்.



இதற்கு இணையாக, பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.




0 comments:

Post a Comment