Thursday, May 28, 2026

சிலாபம் - கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு

 

கம்பஹா, மடம்பெல்ல பகுதியில் சிற்றூந்து ஒன்று மின் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்து காரணமாக சிலாபம் - கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment