குருநாகலில் உள்ள புத்தக விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல May 28, 2026 Varsha No comments Edit குருநாகல் நகரில் உள்ள புத்தக விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.தீயை கட்டுப்படுத்த 04 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. Email ThisBlogThis!Share to XShare to Facebook Share This: Facebook Twitter Google+ Stumble Digg
0 comments:
Post a Comment