Friday, May 29, 2026

இன்றைய டொலர் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

 

இலங்கை மத்திய வங்கி இன்று (29) வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் (USD) கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:

டொலரின் கொள்வனவு விலை: 324.4550 ரூபாய்

டொலரின் விற்பனை விலை: 334.2444ரூபாய்

நேற்று முன்தினம் (27) டொலரின் விற்பனை விலை ரூபா 330.81 ஆகக் காணப்பட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இன்று டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment