Monday, June 1, 2026

மீகொட பகுதியில் சோகம்

 

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் சிற்றூந்து ஒன்று, அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் சிகிச்சைக்காக ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 3 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment