பருத்தித்துறை - புலோலி தெற்கு பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து சிறுவனின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவனின் காணாமல்போனமை தொடர்பில் காவல்துறையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சிறுவன் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment