இலங்கையில் ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒவ்வொரு ஏற்றுமதியாளரும், ஏற்றுமதி வருமானத்தின் எஞ்சிய தொகையை, அடுத்த மாதத்தின் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையானது, நாடாளுமன்ற அங்கீகாரம் கிடைக்கும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment