Wednesday, June 10, 2026

முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

 

அளுத்கம பகுதிக்கு அருகில், முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து காரணமாகக் கடலோர தொடருந்து மார்க்கத்திலான தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment