Wednesday, June 3, 2026

ஹொரண பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து

 

ஹொரண, படகொட, கல்பாத்த பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அங்கு தங்கியிருந்த 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த முதியோர் இல்லத்தில் இருந்த 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

8 பேரின் உடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment