Friday, June 26, 2026

தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 

இலங்கையில் இன்று (26) தங்க விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி , நேற்று (24) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 3000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.



அதேபோல்,நேற்று 22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 2700 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 348,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,375 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,587 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

0 comments:

Post a Comment