கொழும்பு - காலி முகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூவர் அலைகளில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன ஒருவரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment