இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 324 ரூபாய் 66 சதமாக (ரூ. 324.6604) பதிவாகியுள்ளது.
அதேவேளை, அதன் விற்பனை விலை இன்று 335 ரூபாய் 39 சதமாக (ரூ. 335.3970) பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கான மாற்று விகிதங்கள் வருமாறு:
ஸ்டெர்லிங் பவுண்ட் (GBP): கொள்வனவு விலை: ரூ. 432.32 விற்பனை விலை: ரூ. 449.66
ஸ்டெர்லிங் பவுண்ட் (GBP): கொள்வனவு விலை: ரூ. 432.32 விற்பனை விலை: ரூ. 449.66
யூரோ (EUR): கொள்வனவு விலை: ரூ. 373.43 விற்பனை விலை: ரூ. 388.67
அவுஸ்திரேலிய டொலர் (AUD): கொள்வனவு விலை: ரூ. 224.90 விற்பனை விலை: ரூ. 237.69
சிங்கப்பூர் டொலர் (SGD): கொள்வனவு விலை: ரூ. 249.47 விற்பனை விலை: ரூ. 261.87
கனடிய டொலர் (CAD): கொள்வனவு விலை: ரூ. 230.86 விற்பனை விலை: ரூ. 241.15
0 comments:
Post a Comment