Tuesday, June 9, 2026

அரச நிலத்தில் அனுமதியின்றி முந்திரி பறிக்கச் சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு


வனாதவில்லு, கல்லடி பகுதியில் உள்ள அரச நிலத்தில் முந்திரி பழம் பறிப்பதற்காக அத்துமீறி நுழைந்த குழுவினர் மீது  காவலாளிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


சேரக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக,  காவலாளிகள்  உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment