இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நிலநடுக்கம் June 16, 2026 Varsha No comments Edit இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.7 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் தீவின் பலு பகுதியை பாதித்துள்ளது.இருப்பினும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Email ThisBlogThis!Share to XShare to Facebook Share This: Facebook Twitter Google+ Stumble Digg
0 comments:
Post a Comment