Friday, July 17, 2026

அத்துருகிரியவில் பேருந்து ஒன்று டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்து: 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

 

அத்துருகிரிய, ஜயந்தி மாவத்தையில் தனியார் நிறுவன பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment