Thursday, July 23, 2026

மஸ்கெலியா நல்லதண்ணி மோஹினி எல்ல பகுதியில் விபத்து: இருவர் உயிரிழப்பு

 

மஸ்கெலியா, நல்லத்தண்ணி மோஹினி எல்ல பகுதியில் முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, காவல்துறை சூரியன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தது.

விபத்தில் காயமடைந்தவர்களை  மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment