தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் July 12, 2026 Varsha No comments Edit சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (12) சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,108.44 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 59.7 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Email ThisBlogThis!Share to XShare to Facebook Share This: Facebook Twitter Google+ Stumble Digg
0 comments:
Post a Comment