Thursday, July 23, 2026

அதிவிசேஷ சாராயத்தின் விலை அதிகரிப்பு!

 

உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய (Extra Special Arrack) போத்தலின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை காரணமாகவே இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment