Saturday, April 18, 2026

திருப்பெருந்துறை முத்துக்குமார வேலாயுத சுவாமி மகா கும்பாபிஷேக பெருவிழா!!!

 






கிழக்கிலங்கை - மட்டுநகர் - திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமிதேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்ட பக்ஷ- மகா கும்பாபிஷேக பெருவிழாவில் 18,19 ஆகிய தினங்களில்  எண்ணெய்காப்பு இடம்பெற்றது.


நாளை (20 ) கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


0 comments:

Post a Comment