மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளில் நாளை(27) 12 மணி நேர நீர் விநியோகத் தடை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (27) மாலை 7.00 மணி முதல் நாளை மறுநாள் (28) காலை 7.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் தொடர்பான நீர்க் குழாய்களை இடமாற்றம் செய்வதற்கான அத்தியாவசியப் பராமரிப்புப் பணி காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment