அமெரிக்க மற்றும் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்கள், தற்காலிகமாக நிலவி வரும் போர்நிறுத்தத்தை நீடிப்பதையும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுப்பதையும் நோக்கமாகக் கொண்ட 60 நாட்களுக்கான தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இறுதி அங்கீகாரம் இன்னும் கிடைக்க வேண்டியுள்ளது என ஆக்ஸியோஸ் (Axios) ஊடகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment