Thursday, May 28, 2026

களுத்துறை தெற்கு, வெட்டுமகடை பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

 

களுத்துறை தெற்கு, வெட்டுமகடை பகுதியில், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிற்றூந்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் உந்துருளியில் சென்றவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் உந்துருளியில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment