Wednesday, May 27, 2026

கொழும்பு பங்குச்சந்தை அனைத்துப் பங்கு விலை அதிகரிப்பு

 


கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (27) 24.09 புள்ளிகளால் (0.11%) அதிகரித்து, 22,199.23 ஆகப் பதிவாகியுள்ளது.


இதற்கமைய, இன்றைய தினம் பதிவான மொத்தப் புரள்வு 1.9 பில்லியன் ரூபாவாகும்

0 comments:

Post a Comment