மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இன்றைய தினம் பிரதான வெளிநாட்டு நாணயங்களின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன,
அதன்படி, அமெரிக்கா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328.00 ரூபாய் விற்பனை பெறுமதி 337.97 சதம் ,
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 440 ரூபாய் 10 சதம், விற்பனை பெறுமதி 455 ரூபாய் 80 சதம்,
யூரோ ஒன்றின் கொள்வனவு பெறுமதி 379 ரூபாய் 55 சதம், விற்பனை பெறுமதி 394.00ரூபாய்
கனடிய டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 235 ரூபாய் 65 சதம், விற்பனை பெறுமதி 245 ரூபாய் 03 சதம்,
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 232 ரூபாய் 62 சதம், விற்பனை பெறுமதி 244 ரூபாய் 61 சதம் ,
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 254 ரூபாய் 33 சதம் விற்பனை பெறுமதி 265 ரூபாய் 54 சதம்,
சுவிஸ் பிராங்க் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 413 ரூபாய் 13 சதம், விற்பனை பெறுமதி 431 ரூபாய் 57 சதம்
சீன யுவான் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 47 ரூபாய் 48 சதம் விற்பனை பெறுமதி 50 ரூபாய் 53 சதம்
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 2 ரூபாய் 04 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபாய் 12 சதம்.
0 comments:
Post a Comment