எம்பிலிப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் June 03, 2026 Varsha No comments Edit எம்பிலிப்பிட்டியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தீயை கட்டுப்படுத்த மூன்று வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். Email ThisBlogThis!Share to XShare to Facebook Share This: Facebook Twitter Google+ Stumble Digg
0 comments:
Post a Comment