Wednesday, June 3, 2026

19 கைத்துப்பாக்கிகளுடன் நால்வர் கைது

 

தெமட்டகொட பகுதியில், கைத்துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 19 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment