இலங்கையில் இன்று (01) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325 ரூபாய் 97 சதம், விற்பனைப் பெறுமதி 335 ரூபாய் 70 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377 ரூபாய் 97 சதம், விற்பனைப் பெறுமதி 392 ரூபாய் 41 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 413 ரூபாய் 68 சதம், விற்பனைப் பெறுமதி 431 ரூபாய் 76 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபா 58 சதம், விற்பனைப் பெறுமதி 244 ரூபாய் 30 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபாய் 65 சதம், விற்பனைப் பெறுமதி 243 ரூபாய் 42 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 253 ரூபாய் 50 சதம், விற்பனைப் பெறுமதி 264 ரூபாய் 43 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 3 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 11 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment