Wednesday, June 17, 2026

யாழ் - கண்டி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மற்றொரு பாரவூர்தி மோதி இருவர் பலி!

 

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் அநுராதபுரம், பூனேவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்புறத்தில் மற்றொரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment