ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
பிரெண்ட் ஒரு பீப்பாய் 76 அமெரிக்க டொலராகவும், WTI ஒரு பீப்பாய் 72.30 அமெரிக்க டொலராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவை 2.50 டொலருக்கும் அதிகமான உயர்வைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment