இலங்கையில் இந்த வருடம் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (07) வரை கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் டெங்கு தொற்றினால் 42 பேர் உயிரிழந்துள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment