Tuesday, May 26, 2026

ஓரிரவு வட்டிக் கொள்கை வீதம் அதிகரிப்பு

 

இலங்கை மத்திய வங்கி, நாணயக் கொள்கைச் சபை ஓரிரவு வட்டிக் கொள்கை வீதத்தை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கிறது.


அதன்படி ஓரிரவு வட்டிக் கொள்கையை 8.75 வீதமாக அதிகரிக்க நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

0 comments:

Post a Comment