Thursday, June 25, 2026

அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 342.03 ரூபாவாகப் பதிவு

 

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 342.03 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.


நேற்றைய தினம் (24) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 340.06 ரூபாவாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment