Thursday, July 9, 2026

பிரபல பாடகி பொனி டைலர் காலமானார்

 

பிரபல பாடகி பொனி டைலர் (Bonnie Tyler), தனது 75வது வயதில் காலமானார்.


"Total Eclipse of the Heart," "Holding Out for a Hero," மற்றும் "It's a Heartache" போன்ற பாடல்களை பாடியதன் மூலம் இவர் புகழ் பெற்றவர்.

0 comments:

Post a Comment